Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for ஓர் உறுப்பு

    SOME RELATED SENTENCES FOR ஓர் உறுப்பு

    English SentencesTamil Meaning
    An airplane comes over the hills ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது
    An ascent has a descent ஓர் உயர்வுக்கு தாழ்வு உண்டு
    He acts as if he is a king அவன் ஓர் அரசனை போல நடந்து கொள்கிறான்
    He had a horse அவருக்கு ஓர் குதிரை இருந்தது
    He has a doubt அவனுக்கு ஓர் சந்தேகம்
    He has a printing press அவருக்கு ஓர் அச்சகம் உள்ளது
    He is a handsome man அவன் ஓர் அழகான மனிதனாக இருக்கிறான்
    He is a poor, yet he is honest அவன் ஓர் ஏழையாக இருந்தபோதிலும் அவன் நேர்மையானவன்
    He is an honest man although he is poor அவன் ஓர் ஏழையாக இருந்தபோதிலும் அவன் நேர்மையானவன்
    He is either a doctor or a teacher அவன் ஒரு மருத்துவராகவோ அல்லது ஓர் ஆசிரியராகவோ இருக்கிறான்
    He is good man whereas his brother is a wastrel அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்க அவனுடைய சகோதரன் ஓர் ஊதாரியாக இருக்கிறான்
    He is not only a poor but also an uneducated அவன் ஓர் ஏழை மட்டுமல்ல, அவன் படிக்காதவனும் கூட
    His love is not genuine, it is affected அவனுடைய அன்பு / காதல் உண்மையானது அல்ல, இது ஓர் கவர்ச்சி தான்
    I am a teacher, aren’t? நான் ஓர் ஆசிரியர், இல்லையா?
    I am an artist நான் ஓர் ஓவியன்
    I am not a teacher, am I? நான் ஓர் ஆசிரியர் இல்லை, அமாம் தானே? / அப்படித்தானே?
    I have a collection of books என்னிடம் ஓர் புத்தகச் சேகரம் உண்டு
    I have been working as an artist நான் ஓர் ஓவியராக வேலை செய்து கொண்டு இருந்து இருக்கிறேன்
    I should be able to publish an English grammar book நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும்
    I will ask for an increment நான் ஓர் சம்பளம் உயர்வு கேட்பேன்
    I will be able to become an IPS officer என்னால் ஓர் IPS அதிகாரியாக ஆகமுடியுமாக இருக்கும்
    I will be able to buy a submarine என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும்
    Rose is a nice flower ரோஜா ஓர் அழகான பூ
    Sachin is a dull boy whereas his sister is very active சச்சின் ஓர் அறிவுகுன்றிய பையனாக இருக்க அவனுடைய சகோதரி மிகவும் சுறுசுறுப்பானவளாக இருக்கிறாள்
    She is a teacher in a primary school அவள் ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்
    She is both a teacher and doctor அவள் ஓர் ஆசிரியராகவும், மருத்துவராகவும் இருக்கிறாள்
    She is neither a teacher nor a manageress அவள் ஓர் ஆசிரியராகவும் இல்லை மேலாளராகவும் இல்லை
    She is pretty girl அவள் ஓர் அழகான பெண்ணாக இருக்கிறாள்
    This is a very commonplace matter இது ஓர் பொதுவான காரியம்
    While he was a MLA he helped many people அவன் ஓர் எம்.எல்.ஏ வாக இருந்த பொழுது அவன் நிறைய மக்களுக்கு உதவி செய்தான்


    comments powered by Disqus